ஞாயிறு, மார்ச் 02, 2014

வேண்டலும், தேவையும்...



என்னுடைய "ஆய்வக-இயக்குனர் (Lab Director)" - ஓர் கலந்துரையாடலின் போது என்னிடம் சொன்னது இது:

Your daughter can not decide upon what She NEEDs! She can only tell you what She WANTs!! It is you who has to decide what She NEEDs!!!

அவர் ஒரு "அமெரிக்கர்"! என்னுடைய முக-பாவனையை பார்த்து; எனக்கு அது சரியாய் புரியவில்லை என்பதை தெரிந்து கொண்டு (நம்மில் பலருக்கு Want-க்கும்; Need-க்கும் உள்ள அர்த்தத்தின்-வித்தியாசம் "சரியாய்"தெரிவதில்லை!); மீண்டும் ஓர்-முறை கூறினார்!! அப்போது தான் எனக்கு "பசுமரத்தாணி"போல் புரிந்தது!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக